அடையாளம் தெரியாத 40 உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய உத்தரவு

0

அடையாளம் தெரியாத உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கைமய அடையாளம் தெரியாத 40 உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிடந்த 40 உடல்களே இவ்வாறு அடக்கம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here