அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் கனேடிய பெண்… 12 மாதத்தில் கசந்த திருமணம்….!

0

கனடிய – அமெரிக்க நடிகையான பமீலாவின் சொத்து மதிப்பு $12 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

பமீலாவின் முதல் திருமணம் இசைக் கலைஞர் டாமி லீயுடன் இட்மபெற்றது.

இவர்களுக்கு ப்ராண்டன் மற்றும் டைலன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

டாமி லீயைச் சந்தித்த 4 நாட்களிலேயே பமீலா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்பின்னர் டாமியை விவாகரத்து செய்த பமிலாவுக்கு அதற்கு பிறகு நான்கு திருமணங்கள் இடம்பெற்றுள்ளது.

அதன்படி கடந்த 2020 இறுதியில் மெய்க்காப்பாளர் டான் ஹாய்ஹஸ்ட் என்பவரை பமீலா ஐந்தாவதாக மணந்தார்.

இந்நிலையில் திருமணமான 12 மாதத்தில் ஐந்தாவது கணவரையும் பமீலா தற்போது பிரிந்துள்ளார்.

அவரிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் பமீலா.

கணவர் டான், பமீலாவுக்கு ஆதரவாக செயல்படாததே அவர்களின் பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here