அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியடைந்த மக்கள்

0

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று 7 ஆம் திகதி புதன்கிழமை உணரப்பட்டுள்ளது.

5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அண்மைய காலமாக இந்தயாவின் வட பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here