அசாத் சாலி சற்றுமுன் கைது!

0

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்றுமுன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக நாட்டின் சட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இது தொடர்பில் அசாத் சாலிக்கு எதிராக பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here